வேங்கை வாசல்(உதயணன்)
_______________________________
வேங்கை வாசல்
(உதயணன்)
_______________________________
"வேங்கை வாசல் " என்னும் இந்த சரித்திர நாவல், காஞ்சி கைலாசநாதர் கோயில் என்னும் சிவாலயம் சோழர்கள் காலத்தில் மூடப்பட்டு சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்டது என்னும் சிறிய வரலாற்றுச் செய்தியின் அடிப்படையில் எழுதப்பட்டது!
கி.பி.1364 இல் விஜயநகரத்து இளவரசர் கம்பன உடையார் காலத்தில் மீண்டும் திறக்கப்பட்டு ஆடி மாதம் திருவிழாக்கள் நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது!
இச்செய்தியின் முக்கியத்துவம் கருதி, அதனைத் தேடி ஆராய்ந்து யார் காலத்தில் ஏன் மூடப்பட்டது என்பதற்கான கதைப்பின்னல்கள் அமைத்து கதையினை சுவைபட எழுதிச் சென்றுள்ளார் ஆசிரியர்!
சுமார் 828 பக்கங்களைக் கொண்டது!
புத்தகப் பிரியர்களுக்கு புத்தாக்கம் தரும் நூல்!
(சீதை பதிப்பகம்)
Comments
Post a Comment