குழந்தைச் செல்வம்(கவிமணி தேசிய விநாயகம்)
_________________________
குழந்தைச் செல்வம்
(கவிமணி தேசிய விநாயகம்)
_________________________
குழந்தைகள் தாமே விரும்பிக் கற்கும் வண்ணம் அத்தனை எளிமையுடனும், இனிய ஓசையுடனும் இந்நூலில் பாடல்கள் அமைந்துள்ளன!
இந்நூல் ஐந்து பகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளது!(மழலை மொழி, இயற்கை இன்பம், காட்சி இன்பம், கதைப்பாட்டு, பஞ்சாமிர்தம்)
மாணவக் கண்மணிகள் கவிமணியின் கவிதைகளைப் படித்து பயனுற வேண்டும் என்பதே ஆசிரியர்களின் அவா!
"தேனொழுகக் கவிபாடும்
தேசிய விநாயகமே நாள்தோறும் உன் கவிபாடி நாங்கள் மகிழ்வோமே "📚
Comments
Post a Comment