எண்ணப்பறவை சிறகடித்து(வெ.இன்சுவை)

_________________________
எண்ணப்பறவை சிறகடித்து
(வெ.இன்சுவை)
_________________________
       "எண்ணப்பறவை சிறகடித்து "என ஆசிரியர் தன் எண்ணங்களை, அனுபவங்களை..பேனாவில் மையிட்டு எழுதினாரா...! ஒவ்வொன்றையும் படம் பிடித்து வந்தாரா...! என பிரமிக்க வைக்கும் வகையில் 44 அற்புதமான கட்டுரைகளை இந்நூலில் வழங்கியுள்ளார்!
      அவருடைய ஒவ்வோர் அசைவிலும் அலையலையாய், மடைதிறந்த வெள்ளம் போல் எழுத்தின் வழியே பாய்ந்து வருகின்ற விதம் படிப்பவரை விழியுயர்த்தச் செய்யும்!
        நமது சமுதாயத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் அநாகரிங்களை, அவலங்களை, அவஸ்தைகளை இவ்வளவு திறம்பட இவரால் தான் எழுத முடியும்! என்கிற வகையில் ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு வகையான அனுபவத்தை அழகுபடச் சித்தரிக்கிறார்!
 "எண்ணப்பறவை சிறகடித்து "
    எல்லோரும் எண்ணங்களையும் தூய்மைபடுத்தும் வண்ணப்பறவை!! 📚

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்