இராஜ ராஜ சோழன் - மதன்

_________________________
இராஜ ராஜ சோழன்
(மதன்)
_________________________
     இராஜ ராஜ சோழனின் ஆட்சி பொற்காலம் எனப்படுகிறது!
      வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தை கட்டமைத்தவராகக் கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை காட்டிய பேரரசராகவும் நினைவுகூறப் படுகிறார்!
     இலங்கை, மாலத்தீவு வரை வெற்றி பெற்றார்!
     காலமெல்லாம் அவர் புகழ் பாடும் தஞ்சை பெரிய கோயில் இவர் காலத்தில் கட்டப்பட்டது!
     கலை, ஆட்சிமுறை, சமயம், இலக்கியம், பொருளாதாரம், பண்பாடு என்று இம்மன்னனால் செழிப்படைந்த துறைகள் ஏராளம்!
மொத்தத்தில் இவர் காலம் பொற்காலம்!
இராஜராஜனின் சிறப்புகளைத் தொகுத்துக் கூறும் அற்புதமான நூல் இது! 📚
         (கிழக்கு பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்