கேள்வியும் நானே.. பதிலும் நானே . - வெ.இறையன்பு
_________________________
கேள்வியும் நானே.. பதிலும் நானே ..
(வெ.இறையன்பு)
_________________________
ஏன்? எதற்கு? எப்படி என்ற கேள்விகளை எழுப்பி அதற்கான விடைகளைக் கண்டுபிடிப்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்!
இறையன்பு அவர்களின் புதுமுயற்சி இந்நூல்!
அவரே கேள்வி கேட்டு அவரே பதில் அளித்துள்ளார்!
கேள்விகளால் ஒரு அறிவு வேள்வியை நடத்தியுள்ளார்!
இந்நூல் வாசகர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறது!
மாணவர்களின் மனதில் தெளிவையும், நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது!
புதிய தகவல்களையும், விளக்கங்களையும் எடுத்துக்கூறி அறிவை மிளிர வைக்கிறது!
அரிய தகவல் பெட்டகம் இந்நூல்! 📚
(தினத்தந்தி பதிப்பகம்)
Comments
Post a Comment