பெண் ஏன் அடிமையானாள் - தந்தை பெரியார்
______________________________
பெண் ஏன் அடிமையானாள்
(தந்தை பெரியார்)
______________________________
உலக ஜனத்தொகையில் ஒரு பாதியாய் மக்களின் தோற்றத்திற்கு நிலைக்களனாய் விளங்கும் பெண்ணுலகிற்கு, சமுதாயத்தில்.. கைம்மை, சொத்துரிமை இன்மை, கல்வி மறுத்தல் முதலிய கட்டுப்பாடுகள் உள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது இந்நூல்.
மூடநம்பிக்கையில் அல்லற்பட்டு வரும் பெண்களின் விடுதலைக்கும், வருங்கால மக்களின் கல்வி வளர்ச்சிக்கும், சுயமரியாதைக்கும் தடையாய் இருக்கும் இப்பிரச்சனைகளை உடைத்தெறிந்து ..பெண்கள் சொத்துரிமை, படிப்பறிவு, அரசுப்பணி முதலியவற்றைப் பெற்று சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற பெண் விடுதலைச் சிந்தனைகளை மக்கள் முன் வைக்கும் நூல்.
(விலை : ரூ 40)
(பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்)
Comments
Post a Comment