வெற்றி வெளியே இல்லை(த.இராமலிங்கம்)

______________________________
வெற்றி வெளியே இல்லை
(த.இராமலிங்கம்)
______________________________
         இன்றைய வளரும் தலைமுறையினரின் மனதில் பதிய வைக்க வரும் ஒழுக்கக் கையேடாக உருவெடுத்துள்ள நூல் இது.
        நம்முடைய ஒழுக்கச் சிந்தனைகளைப் பட்டியலிட்டு, அதற்கான சூழ்நிலைகள், தீர்வுகள் என மனித சமூகம் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் எதிர்கொள்ளும் அனுபவங்களின் அரிய தொகுப்பு இந்நூல்.
       "இருட்டை விரட்டும் வெளிச்சம் "
"உழைக்காமல் வருமா உயர்வு "
"திட்டமிட்டால் வெற்றி உறுதி " 
"நிற்க அதற்குத் தக " என 
அத்தியாயங்கள் தோறும் ஒழுக்க நடைமுறைகளை வரிசைப்படுத்தி வாழ்வில் வெற்றி பெறுவதற்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை சுவாரஸ்யமாகக் கூறியுள்ளார் ஆசிரியர்.
                  (விலை : ரூ 115)
                  (விகடன் பிரசுரம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்