செயலும் செயல்திறனும்(பாவலரேறு பெருஞ்சித்திரனார்)
______________________________
செயலும் செயல்திறனும்
(பாவலரேறு பெருஞ்சித்திரனார்)
_______________________________
மனிதர்களில் பலர், தாங்கள் எப்படிப்பட்ட செயல்களைச் செய்ய வேண்டும், எவ்வெவ்வாறு செய்ய வேண்டும் என்பன போன்றவற்றைச் சிந்திக்காமல் - ஆழ எண்ணாமல் - தாங்கள் விரும்புகின்ற செயல்களில் மனம் போனபடி எல்லாம் செயல்பட்டு அல்லல் படுகின்றனர்.
ஐயா அவர்கள் எதிர்காலத் தலைமுறையினரான இளையோர்களுக்கு அறிவுரை கூறும் வகையில், சிறார் இதழான "தமிழ்ச்சிட்டில் " கட்டுரைகளாக.. 56 தொடர்களாக ..1980 முதல் 1987 வரை எழுதி வந்தார். அதன் தொகுப்பே இந்நூல்.
இளைய சமுதாயத்தினர், ஒவ்வொருவரும் இதனை வாழ்வியல் வழிகாட்டி நூலாகக் கொண்டு, வாசித்து வந்தால் வாழ்வில் உயரலாம் என்பதில் இருவேறு கருத்தில்லை.
(விலை : ரூ 90)
(தென்மொழி வெளியீட்டகம்)
Comments
Post a Comment