நாகலிங்க மரம்(தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்)ஆர்.சூடாமணி
_________________________
நாகலிங்க மரம்
(தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்)
ஆர்.சூடாமணி
_________________________
எளிமையும், கண்ணியமும் மிக்க இவரது எழுத்துகள் தற்காலத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்ப்பவை!
இவர் கதைகளின் பிரதான அம்சங்கள், அவற்றின் வற்றாத ஈரமும், எங்கும் நிறைந்திருக்கும் அறச்செறிவும் தான்!
இவ்வுலகம் நிம்மதியைக் குலைத்துவிடும் பேரழகுகளால் மட்டும் அல்ல! மனம் விரும்பும் சிறு சிறு சுமாரான அழகுகளாலும் கூடத்தான் நிரம்பியுள்ளது!
இந்த எளிய, ஆனால் மதிப்புமிக்க, உண்மையைத் தம் எழுத்துகளின் மூலமும், வாழ்க்கையின் மூலமும் பொருள்பட உணர்த்திச் சென்றவர் சூடாமணி அவர்கள்!
இச்சிறுகதைகள், கதை படிப்பது போல் அல்லாமல் நம்முடைய வாழ்க்கையை ஞாபகப் படுத்தும் ஓர் கருவியாக உள்ளன! 📚
(அடையாளம் பதிப்பகம்)
Comments
Post a Comment