தெரிந்து கொள்வோம்! தெளிவு பெறுவோம்! - க.சாந்தகுமாரி
_________________________
தெரிந்து கொள்வோம்! தெளிவு பெறுவோம்!
(க.சாந்தகுமாரி)
_________________________
இயற்கை என்பது அண்டத்தின் பிரதிபலிப்பு!
பூமிக்கடியில் கண்ணுக்குத் தெரியாமலும், பூமியின் மேற்பகுதியில் கண்ணுக்குக் காட்சிப் பொருளாகவும், அண்டவெளியில் நுண்பொருளாகவும் அமைந்து உலகத்தை இயக்கி வரும் உன்னதமே இயற்கை!
உயிரினங்களின் தோற்றம், அவற்றின் இயக்கம், அண்டவெளியின் சுழற்சி, அங்கே அடங்கிக் கிடக்கும் அற்புத ஆற்றல்கள், புவியின் தோற்றம், இயக்கம், சூரியனின் விந்தைமிகு ஆற்றல்கள் என அனைத்து நிலையிலும் அடங்கிக் கிடக்கும் ஆற்றல்களைத் தெரிந்து கொள்ளும் வண்ணம் ஆசிரியர் மிகச்சிறந்த அறிவியல் நூலாகத் வழங்கியிருக்கிறார்!
மாணவச் செல்வங்களுக்கு மிகவும் பயனுள்ள நூல் இது! 📚
(மங்கை வெளியீடு)
Comments
Post a Comment