திருவருட் பிரகாச வள்ளலார் - புலவர்.என்.வி.கலைமணி
_________________________
திருவருட் பிரகாச வள்ளலார்
(புலவர்.என்.வி.கலைமணி)
_________________________
மனிதர்கள் புனிதர்களாக வாழ வழிகாட்டிய சான்றோர்கள் பலராவர்!
அண்மைக்காலத்தில் தோன்றி அரிய சாதனைகள் படைத்த மாமனிதர் வள்ளலார்!
ஜீவகாருண்யம் என்பது அவருடைய உயிர்க் கொள்கை!
அவருடைய படைப்புகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு ஆறு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன!
வெள்ளாடைத் துறவியாக வாழ்ந்த வள்ளலாரின் வாழ்க்கையைத் "திருவருட் பிரகாச வள்ளலார் " என்னும் நூலாகத் தொகுத்து வழங்கியுள்ளார் திரு.கலைமணி அவர்கள்!
இந்நூலில் 23 கட்டுரைகள் உள்ளன!
வள்ளலார் பற்றிய பல அரிய செய்திகளின் தொகுப்பு இந்நூல்!📚
(ராமையா பதிப்பகம்)
Comments
Post a Comment