ஆயிரங்கால் மண்டபம் - ஜெயமோகன்
_________________________
ஆயிரங்கால் மண்டபம்
(ஜெயமோகன்)
_________________________
இந்நூல் சிறுகதைகளின் தொகுப்பு!
பல களங்களில் எழுதப்பட்டவை!
எளிய கதையமைப்பைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், தேவகி சித்தியின் டைரி, நைனிடால் தாண்டவம் போன்ற சிறுகதைகள் அனைவரையும் கவரும்!
நாகம், வெள்ளம், ஒன்றுமில்லை போன்ற சிறுகதைகள் ஏற்படுத்தும் மன எழுச்சியைத் தவிர்க்க முடியாது! 📚
(அகரம் பதிப்பகம்)
Comments
Post a Comment