ஆயுதம் செய்வோம் - என்.மாதவன்

_____________________________
ஆயுதம் செய்வோம்
(என்.மாதவன்)
_____________________________
      இந்நூல் "திருப்தியான தேர்வு " "வெளிச்சத்துக்கு வராத வேர்கள் " உள்பட 7 சிறுகதைகளின் தொகுப்பு.துளிர், வண்ணக்கதிர் போன்ற வெவ்வேறு இதழ்களில் வெளிவந்தவை.
      இக்கதைகள் வகுப்பறை சார்ந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவை.
     ஆசிரியர்கள் மாணவர்களைப் பார்க்கும் முறை.. மாணவர்கள் ஆசிரியர்களைப் பார்க்கும் முறை.. தேர்வுகள் ஒரு மனிதனின் உள்ளார்ந்த திறனை சோதிப்பதாக அமைய வேண்டும் என்பதையும்., எதையும் கருத்தில் கொள்ளாமல் மாணவர்களுக்கு நல்லது செய்யும் ஆசிரியர்கள் பற்றியும் ..வகுப்பறையில் நிகழும் சம்பவங்களை உற்று நோக்கி ஒரு ஆசிரியரால் எழுதப்பட்ட அற்புதமான புத்தகம்.
      கல்வி சார்ந்த கருத்துகளைக் கொண்ட இந்நூலினை வாசிப்பதன் மூலம் மாணவர்களை இன்னும் புரிந்து கொண்டு, நமது வகுப்பறையை உயிரோட்டமுள்ள வகுப்பறையாக மாற்றலாம்..
                  (விலை : ரூ 35)
                  (பாரதி புத்தகாலயம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்