காந்தள் நாட்கள் - இன்குலாப்
____________________________
காந்தள் நாட்கள்
(இன்குலாப்)
____________________________
உணர்ச்சி மிகுந்த கவிதைகளை, எழுச்சிமிகு வரிகளால் வடித்திருக்கிறார்.சமரசத்திற்கு இடமின்றி மனதில் பட்டதை துணிவுடன் எழுதியிருக்கும் விதம் அருமை.
சமூகம் மற்றும் தனி மனித உறவுகள் சார்ந்த பல்வேறு கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
"சாண் ஏறினால் முழம் சறுக்கும்
ஏறிக்கொண்டே இரு :முழம் ஏறி
உச்சிக்கு நீ போவாய் - சத்தியம் "
என்று முயற்சியை உயர்த்திப் பிடித்தல், முற்போக்குச் சிந்தனை, சமூக அவலங்களைச் சாடுதல், பெண்ணியச் சிந்தனைகள், நகைச்சுவையின் பரிமாணங்கள் முதலியவை இந்நூலில் மிளிர்கின்றது.
2017 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல் இது.
(விலை : ரூ130)
(அன்னம் அகரம் பதிப்பகம்)
Comments
Post a Comment