உதயமாகிறது வலிமை படைத்த பாரதம் - Dr.அப்துல் கலாம்
______________________________
உதயமாகிறது வலிமை படைத்த பாரதம்
(Dr.அப்துல் கலாம்)
_______________________________
நமது தேசத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரிடம் கலாம் அவர்கள் நடத்திய கலந்துரையாடல்களும்,
அண்ணா பல்கலைக்கழகம், கல்லூரிகள், பள்ளிகளைச் சேர்ந்த மாணவ சமுதாயத்தினரிடம் நிகழ்த்திய உரைகளும்தான் இப்புத்தகம்.
இந்நூல் இளைய சமுதாயத்தினரையும், இந்திய மாணவ சமுதாயத்தினரையும் வழிநடத்தும் மகத்தான நூல் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
(விலை : ரூ 100)
(கண்ணதாசன் பதிப்பகம்)
Comments
Post a Comment