ஆயிஷா - நடராசன்

__________________________________
ஆயிஷா
(நடராசன்)
__________________________________
       கல்வி - வாழ்க்கை - அறிவியல் புனைக்கதை.
       இன்றைய கல்விமுறை, பள்ளிச்சூழல், மற்றும் ஆசிரியர்களின் தரம் ஆகியவற்றை விவரிக்கும் குறுநாவல்.
       செக்கு மாடாய் கல்வி கற்பிப்பதில் செத்துப் போயிருந்த ஆசிரியை, ஆயிஷாவின் அடுத்தடுத்த கேள்விகளால் முதன்முறையாக ஆசிரியராகப் பிறப்பெடுக்கிறார்.
      கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ள ஒரு பள்ளி மாணவி, பள்ளி ஆசிரியர்களால் எவ்வாறு மாற்றப்படுகிறார் என்பதை விவரிக்கும் நூல்.
      "கணையாழி "குறுநாவல் போட்டியில் 1996 ல் முதல்பரிசு பெற்ற நூல்.
      இன்றும் லட்சக்கணக்கானவர்களை கல்வி குறித்த விமர்சனப் பார்வைக்குள் இழுக்கும் சக்தி வாய்ந்த படைப்பு.
                   (விலை : ரூ 15)
                   (பாரதி புத்தகாலயம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்