அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்

________________________________
அம்மா வந்தாள்
(தி.ஜானகிராமன்)
________________________________
         சமூகம் நிறுவி காப்பாற்றிவரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது இப்புதினத்தின் கரு.
       மனித உறவுகள் நியதிகளுக்குக் கட்டுப்பட்டவை அல்ல.. அவை உணர்வுகளுக்கு வசப்படுபவை.
இந்த இரண்டு கருத்தோட்டங்களில் மனித வாழ்க்கை இருக்கிறது... இருக்கும்... என்பதை வலியுறுத்தும் கதை.
         ஆச்சாரங்களையும், விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள் தான்.. என்பதை இயல்பாகச் சொல்வது தி.ஜா அவர்களின் கலைநோக்கு..
     அந்த நோக்கில் மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது 
"அம்மா வந்தாள் "..
                (விலை : ரூ 225)
                (காலச்சுவடு பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்