வேடிக்கை பார்ப்பவன் - நா.முத்துக்குமார்
_________________________________
வேடிக்கை பார்ப்பவன்
(நா.முத்துக்குமார்)
_________________________________
இந்த சமூகத்தில் தன்னைச் சுற்றி நடந்தவற்றை புதிய கோணத்தில் கூர்ந்து பார்த்து அதன் தாக்கத்தை... வலியை ... இன்பத்தை...இந்த நூலில் பகிர்ந்து கொண்டுள்ளார் நா.முத்துக்குமார்.
"அணிலாடும் முன்றில் " நூலுக்குப்பின் " வேடிக்கை பார்ப்பவன் "நூலில் மொழிநடையில் அடுத்தக்கட்டப் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார்.
வடிவத்திலும், உத்தியிலும், மொழிநடையிலும் என சுயசரிதை வரலாற்றில் இது ஒரு சாதனை.
இந்தக் கட்டுரைகளில் தான் சிறுவனாக இருந்தபோது தன்னை பாதித்த நிகழ்ச்சிகள், திரைப்படத் துறையில் முன்னுக்குவர பாடுபட்ட தருணங்கள், பத்திரிகைத்துறையில் பணியாற்றியது என பரவலாக தனது அனுபவங்களை வாசகர்கள் கண்முன் படம்பிடித்துக் காட்டுகிறார்.
(விலை : 250)
(விகடன் பிரசுரம்)
Comments
Post a Comment