முசோலினி - சாமிநாத சர்மா

_______________________________
முசோலினி
(சாமிநாத சர்மா)
_______________________________
        முசோலினி ஒரு சரித்திர புருசன்.சோர்வியினால் உறங்கிக் கிடந்த ஒரு சமூகத்திற்கு தன்மதிப்பு, கடமை, ஒழுங்கு, ஒழுக்கம் ஆகிய மருந்துகளை உட்புகுத்தி அவர்களை, தலைநிமிர்ந்து நிற்கச் செய்வதோடு மற்ற சமூகங்களுக்கு எதிரே தோள்தட்டவும் செய்வித்தான்.
          அவன் தோற்றுவித்த பாசிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சி, அவ்வளர்ச்சியின் காரணமாக இத்தாலியில் உண்டான மாற்றங்கள் இவற்றைவிட.. முசோலினியின் வாழ்க்கை சரித்திரம் நன்றாக விளக்கப்பட்டிருக்கும்..
        அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது.
வசிப்பை நேசிப்போம்..
                (விலை : ரூ 70)
                (ராமையா பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்