சிறுபஞ்சமூலம் (மூலமும் உரையும்) - மகேந்திரவர்மன் சம்பத்து

________________________________
சிறுபஞ்சமூலம் (மூலமும் உரையும்)
(மகேந்திரவர்மன் சம்பத்து) 
_________________________________
         பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம்  நூலுக்கு.. சிறியவர்களும், பெரியவர்களும் வாசித்து புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான நடையில் உரை தந்துள்ளார் ஆசிரியர்.
       ஒவ்வொரு பாடலுக்கும் அருஞ்சொற்கள், விளக்கம், சுருக்கம் என்ற முறையில் அமையப்பட்ட அரியதொரு நூல் இது.
        இந்நூலில் ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள ஐந்து அறக்கருத்துகள் மனிதனின் பிறவித் துன்பத்தைத் தீர்க்கும்.
       தமிழர்களின் அறிவுப்புதையல்.. அறப்புதையல் (சிறுபஞ்சமூலம்).. இந்நூலுக்கான இந்த உரை படிப்பவரை கவரும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
                (விலை : ரூ 100)
                (சாரதா பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்