அவர்கள் வருகிறார்கள் - மு.மேத்தா

___________________________________
அவர்கள் வருகிறார்கள்
(மு.மேத்தா)
____________________________________
         24 கவிதைகள் அடங்கிய சிறு கவிதைத் தொகுப்பு."சிறகே ஒரு சுமைதான் " "சுதந்திர தாகம் " 
"வெவ்வேறு முகங்கள் "
"காற்றை மிரட்டிய சருகுகள் "
"உதிரும் கனவுகள் " "அவர்கள் வருகிறார்கள் " போன்ற பல கவிதைகள் படிப்பவரை ரசிக்க வைக்கும்.
ரசிக்க வைத்த சில வரிகள்...
"பருவம் ஒரு சிறகுதான்
வானில் பறக்க வழியில்லாத போது
சிறகே ஒரு சுமைதான்.."

"நம்பிக்கை நார் மட்டும்
நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்களும் 
ஒவ்வொன்றாக வந்து
ஒட்டிக்கொள்ளும் .."
                 (விலை : ரூ 40)
                 (கவிதா வெளியீடு)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்