ஏழாம் சுவை - மருத்துவர் கு.சிவராமன்
___________________________________
ஏழாம் சுவை
(மருத்துவர் கு.சிவராமன்)
___________________________________
பாரம்பரிய வாழ்வியலையும், இன்றைய நிகழ்வுகளையும் ஒப்பிட்டு உணவு விசயத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய நல்லன எல்லாவற்றையும் சொல்லும் மகத்தான நூல் இது..
ஒரு மருத்துவராக மட்டும் இல்லாமல்.. இன்றைய சூழல்மீது அக்கறை கொண்டவராக.. இளைய தலைமுறை மீது மாறாத நம்பிக்கை கொண்டவராக.. சிவராமன் அவர்கள் எழுதியிருக்கும் இந்நூல்
உணவு தொடங்கி உள்ளம் வரையிலான வரையிலான பலவிதத் தெளிவுகளை நமக்குள் ஏற்படுத்தும் என்பது திண்ணம் ..
(விலை : ரூ 130)
(விகடன் பிரசுரம்)
Comments
Post a Comment