ச.தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்

__________________________________
ச.தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்
__________________________________
      ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் சீர்மிகு 32 சிறுகதைகளின் அணிவகுப்பு இந்நூல். 
       ஒவ்வொரு சிறுகதையிலும் அவர் முன்னிருத்தும் கருத்துகள் எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கை முறைகளை பிரதிபலித்து .. நமது அகத்தைக் கிளறி புது சிந்தனையை ஊற்றெடுக்க வைப்பதாக அமைந்துள்ளன.
         வறுமையில் உழலும் கதைமாந்தர்கள் துன்பத்திலும் குணம் மாறா சிறப்பு.. அழகு நடை .. இவை இந்நூலின் சிறப்புகள்.
        சிறார்களின் பசி, சுற்றுலா ஏக்கம், அலுவலகச் சுமை, பட்டாசு தீ விபத்து, பெண்ணின் திருமணக் கனவு, பாலியல் சீண்டல், கல்விமுறை இவையெல்லாம் தான் கதைக்கான கரு..
நல்லதோர் படைப்பு..
வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள்..
              (விலை : ரூ 180)
              (பாரதி புத்தகாலயம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்