கறுப்பு மலர்கள் - நா.காமராசன்
_________________________________
கறுப்பு மலர்கள்
(நா.காமராசன்)
__________________________________
உலகத்தின் பல பாகங்களிலிருக்கும் கவிதை நாகரீகத்தின் எதிரொலிகளை நூல் முழுக்கக் காணலாம்.
கவிதைக்கான கரு புதியது..
புதுமையானது..முதலில் மயக்கும்..பின் மயங்க வைக்கும்.
உருவகஅணியை உத்தியாக வைத்துக் கொண்டு உரைநடைக் கவிதை வடித்த உயரிய கவிஞர்.
புல் ......
____________
வால் முளைத்த புல்லே!
வசந்தத்தின் பச்சை முத்திரையே!
உடல் மெலிந்த தாவரமே!
உன்னை பனித்துளிகளின் படுக்கையறை என்பேன்!!
கடல்....
_______________
முத்துகளின் பள்ளம்...
கப்பல்களின் சமவெளி...
நதிகளின் கல்லறை...
படிமக் கவிதை வடித்த உருவகக்கவிஞரின் கவிதைகளை வாசியுங்கள்...
(விலை : ரூ 80)
(கவிதா பதிப்பகம்)
Comments
Post a Comment