திருப்பு முனைகள்(அக்னிச்சிறகுகள் இரண்டாம் பாகம்) - டாக்டர். அப்துல் கலாம்

__________________________________
திருப்பு முனைகள்
(அக்னிச்சிறகுகள் இரண்டாம் பாகம்) 
(டாக்டர். அப்துல் கலாம்)
____________________________________
          இந்நூல் இந்தியர்களின் எண்ணம், கவலைகள், விருப்பங்கள் முதலியவற்றை எதிரொலிக்கிறது.
         கலாம் அவர்களிள் வாழ்வில் பத்தாண்டுகள் நடந்த சம்பவங்கள் ... அவற்றை மீண்டும் எண்ணிப்பார்த்து நெஞ்சில் நிலைத்த அனுபவங்களை இப்புத்தகத்தில் கூறியுள்ளார்.
       500 பல்துறை வல்லுனர்கள் துணையுடன், தொலைநுட்ப தொலைநோக்கு 2020 என்ற குறிக்கோளுடன் செயல்பட்டால் இந்தியாவை ஒரு வல்லரசாக முன்னேற்றம் அடைந்த நாடாக மாற்றுவதற்கானப் பயணப் பாதையை தீர்மானித்தார். 
அப்பாதையில் தேசம் பயணித்துக் கொண்டிருக்கிறது.
              (விலை : ரூ 190)
              (கண்ணதாசன் பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்