கையில் இருக்கும் பூமி(இயற்கை சார்ந்த கட்டுரைகள்) - தியடோர் பாஸ்கரன்

________________________________
கையில் இருக்கும் பூமி
(இயற்கை சார்ந்த கட்டுரைகள்)
(தியடோர் பாஸ்கரன்)
_______________________________
        உயிரினங்கள் - உறைவிடங்கள் - சுற்றுச்சூழல் கருத்தாக்கங்கள் - சூழலியல் பங்களிப்பாளர்கள் - வளர்ப்பு பிராணிகள் ..சார்ந்து ஆசிரியர் இதுவரை எழுதியுள்ள அனைத்துக் கட்டுரைகளின் முழுத்தொகுப்பே இந்நூல்.
       சூழலியல் குறித்து தமிழில் அரிய படங்களுடன் எழுதப்பட்ட ஒரு மிகச்சிறந்த நூலாகும். சூழலியல் ஆர்வலர்களுக்கு ஓர் அரிய நூல்.
       நாம் வாழும் பூமி மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரின் கையிலும் இருக்க வேண்டிய நூல்.
                  (விலை : ரூ700)
                  (உயிர்மை பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்