பதின் - எஸ்.ராமகிருஷ்ணன்
_______________________________
பதின்
(எஸ்.ராமகிருஷ்ணன்)
________________________________
பால்யத்தின் குழப்பங்களை.. மகிழ்ச்சியை..துயரத்தை ..பயத்தை ..அவமானத்தை..ஏமாற்றத்தை.. திருட்டுத்தனத்தை..கனவுகளை.. கற்பனையை ..தோழமையை.. கனவாகப் பதிவு செய்யவே இந்நூல் முயற்சி செய்கிறது.
மற்ற புதினங்களைப் போல் கதாப்பாத்திரங்களைப் பயன்படுத்தி சம்பவங்களைப் பின்னும் கதைமுறையில் இந்நூல் எழுதப்படவில்லை.
ஒரே ஆகாயத்தில் எண்ணற்ற நட்சத்திரங்கள் தனித்தனியே ஒளிர்ந்து கொண்டிருப்பதைப் போல சின்னஞ்சிறு நிகழ்வுகள் இதில் மின்னுகின்றன.
(விலை : (275)
(உயிர்மை பதிப்பகம்)
Comments
Post a Comment