தமிழ் விருந்து - இரா.பி.சேதுபிள்ளை

______________________________
தமிழ் விருந்து
(இரா.பி.சேதுபிள்ளை)
_______________________________
        இலக்கியப் பசி உள்ளவர்களுக்கு, எளிய .. இனிய விருந்து "தமிழ் விருந்து "..
      "கலையும் கற்பனையும் "
"மணிமேகலையும் மதுவிலக்கும் "
"தமிழ் நாட்டாரும் அயல் நாட்டாரும் "
"தமிழ் இலக்கியத்தில் கண்ட அரசு " உள்பட 20 கட்டுரைகள் உள்ளன.
       சென்னை, திருச்சி வானொலி நிலையங்களில் ஆசிரியர் பேசிய 18 பேச்சுக்களும், அவற்றுடன் சென்னை மதுவிலக்குச் சங்கத்தில் பேசிய பேச்சின் சுருக்கமும் சேர்க்கப்பட்டுள்ளது.
          தமிழ்க் கலைகளின் தன்மை, தமிழ் இலக்கியத்தின் சீர்மை, தமிழ் மொழியின் செம்மை, தமிழரது வாழ்க்கையின் மேன்மை .. நான்கு கூறுகளாக காணப்படுகிறது..
        ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் இனிய, எளிய, கருத்தோட்டத்துடன் அமைந்த உரையை நேரில் கேட்பது போன்ற மாயை ஒவ்வொருவரின் மனதிலும் தோன்றும். இதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை..
வாசியுங்கள்!
இனிய விருந்தை சுவைத்த உணர்வு உண்டாகும்!!
              (பழனியப்பா பிரதர்ஸ்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்