சின்னச்சின்ன வெளிச்சங்கள் - வெ.இறையன்பு

________________________________
சின்னச்சின்ன வெளிச்சங்கள்
(வெ.இறையன்பு IAS)
________________________________
        ஒவ்வொருவரின் வாழ்விலும் தன்னம்பிக்கை என்பது வெற்றியின் திறவுகோல்.
      இந்நூல் இளைஞர்களுக்கு நம்பிக்கையைத் தருவதுடன், அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்த அடித்தளம் எனலாம்.
      இப்புத்தகத்தில் சுமார் 52 தலைப்புகளில் குட்டிக் குட்டி கதைகள் இடம்பெற்றுள்ளன.   
      ஒவ்வொரு கதையும் சுவாரசியம் மிக்கதாக இருப்பதும், கதையுடன் கருத்தைச் சொல்லும் பாங்கும் அழகிய கவிதை... படிப்பவர் மனதில் வேகமாகச் சென்று இடம்பிடித்துக் கொள்ளும் அருமையுடையது இக்கதைகள்.
        மாணவக் கண்மணிகளுக்கு ஏற்றத்தைத் தரும் சிறப்புடைய நூல் இது..
                 (விலை : ரூ 60)
      ( நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் )

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்