நினைவுதிர்காலம் - யுவன் சந்திரசேகர்
______________________________
நினைவுதிர்காலம்
(யுவன் சந்திரசேகர்)
_______________________________
இப்புதினத்தின் மையம் இசை. இசையின் விரிவையும், ஆழத்தையும் தனது சுயமாக்கிக் கொண்டு வெற்றி பெற்ற கலைஞனின் வரலாறு.
ஆசிரியர் இதற்குமுன் எழுதிய "கானல் நதி " புதினத்தின் தொடர்ச்சியாகக்கூட இந்நூலைக் கொள்ளலாம்.
இசைக்காகத் தன்னை அழித்துக் கொண்ட கலைஞனின் கதை
"கானல் நதி " என்றால் ...
இசையின் மூலம் தன்னை உயர்த்திக் கொண்ட கலைஞனின் கதை "நினைவுதிர் காலம் "...
முன்னது தோல்வி அடைந்தவனின் நற்செய்தி ..
இரண்டாவது வெற்றியாளனின் வரலாறு...
(விலை : ரூ 230)
(காலச்சுவடு பதிப்பகம்)
Comments
Post a Comment