வால்காவிலிருந்து கங்கை வரை(ராகுல் சாங்கிருத்தியாயன்)தமிழில்... கண.முத்தையா
_______________________________
வால்காவிலிருந்து கங்கை வரை
(ராகுல் சாங்கிருத்தியாயன்)
தமிழில்... கண.முத்தையா
________________________________
இந்தியாவில் சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்திய புதினம்.மனித சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் இவைகளை 20 கதைகளாகப் படைத்துள்ளார் ராகுல்ஜி.
இவைகள் வெறும் கதைகள் அல்ல.சரித்திரத்தைப் படிக்கும் சலிப்போ... தத்துவத்தைக் கற்கும் சிரமமோ... இல்லாமல் வெகு இயல்பாக சுவையான நடையில் மனித நாகரீகத்தைக் கூறும் அறிவுப் பெட்டகம் இந்நூல்.
கதைமாந்தர்களின் வழியாய் தன் கருத்துகளைத் தர்க்கரீதியாக விளக்குகிறார் ஆசிரியர்.
கி.மு 6000 ல் துவங்கும் முதல் கதை, இருபதாவது கதையாக கி.பி 1942 ல் முடிகிறது.
(விலை : ரூ 350)
(தமிழ்ப் புத்தகாலயம்)
Comments
Post a Comment