ருத்ரவீணை - இந்திரா சௌந்தர்ராஜன்

______________________________
ருத்ரவீணை
(இந்திரா சௌந்தர்ராஜன்)
______________________________
       தோடிபுரம் என்னும் ஊரும், அந்த ஊரில் ஓயாமல் ஒலிக்கும் ருத்ரவீணையின் நாதமும், அதைப் போற்றிப் பாதுகாக்கும் தேவரடியார்களும், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியங்களும் தான் இக்கதை..
       ருத்ரன், நிலவறை, இயற்கையே மாற்றும் வீணையின் நாதம், நவகிரகக்கிணறு என்று நம்பமுடியாத பல்வேறு அமானுஷ்ய திருப்பங்களுடன்.. விறுவிறுப்புடன் செல்லும் கதையமைப்பு வாசிப்பவரைக் கட்டிப்போடும்..
ருத்ரவீணையின்
இனிய நாதத்தை அனைவரும் ரசிப்போம்...
   (விலை : முதல் பாகம் ரூ 305 ,
           இரண்டாம் பாகம் ரூ 340 )
                   (திருமகள் பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்