மோகமுள் - தி.ஜானகிராமன்
_____________________________
மோகமுள்
(தி.ஜானகிராமன்)
______________________________
தி.ஜா புதினங்களில் பரவலான...பலரது கவனம் பெற்ற நூல்.பாபு ..யமுனா மீது மரபு மீறியதாகச் சொல்லப்படும் காதல் பற்றிய புதினம்.
கும்பகோணச் சூழலில் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்ட நடைமுறைகளையும், சமுதாயச் சட்டங்களையும், நம்பிக்கைகளையும் கடந்து புனையப்பட்ட நூல்.
நூலின் நுட்பமான கதை சொல்லும் முறையும், மொழி நடையும் பலரையும் நூலின் வசம் கொண்டு சேர்க்கும்.
மனிதனின் பலத்தையும், பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டது.
(விலை : ரூ 650)
(காலச்சுவடு பதிப்பகம்)
Comments
Post a Comment