விரலால் சிந்திப்பவர்கள் - ச.சுப்பாராவ்

______________________________
விரலால் சிந்திப்பவர்கள்
(ச.சுப்பாராவ்)
_______________________________
      ஆசிரியர் வாசிப்பை தனது வாழ்வின் ஒரு பகுதியாகக் கொண்டவர். தான் தேடித்தேடி வாசித்த வாழ்க்கை வரலாற்று நூல்களைமிகச் சுருக்கமாக "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் " என்ற பெரு நோக்கில் இந்நூலைத் தந்துள்ளார்.
       21 எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. உலகின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ஐசக் அசிமோவ், புதுமைப்பித்தன், கல்கி, பம்மல் சம்மந்த முதலியார், உ.வே.சா, சி.சு.செல்லப்பா, அலெக்சாண்டர் டூமாஸ், வாசுதேவன் நாயர் ஆகிய பெரியோர்களின் படைப்புகள் குறித்த முக்கிய வரலாற்றுச் செய்திகளை இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
       வாசிப்பை ஊக்குவிக்கும் நூல்களில் முதன்மையான நூல் இது..
           (விலை : ரூ 90)
           (பாரதி புத்தகாலயம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்