மலரும் மாலையும் - கவிமணி தேசிய விநாயகம்

_______________________________
மலரும் மாலையும் 
(கவிமணி தேசிய விநாயகம்)
________________________________
       பழந்தமிழ்ப் பண்பும், தமிழ் மணமும், புதுமைக் கருத்துகளும் நிறைந்த பல பாடல்களை கவிமணி எழுதியுள்ளார். இப்பாடல்களின் தொகுப்பே "மலரும் மாலையும் " என்னும் இந்நூல்.
        இந்நூலில் உள்ள பாடல்கள் மூலம்.. கவிமணியின் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இறை வழிபாடு, சாதி பேதம் கடிதல், குழந்தைகளிடம் கொண்ட பற்று இவற்றை அறியலாம்.
"பாட்டுக்கொரு புலவன் பாரதியடா - அவன்
பாட்டைப் பண்ணொடொருவன் பாடினான் அடா
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா - அந்த
கிறுக்கில் உளறும் மொழி பொறுப்பாயடா.."
                 (விலை : ரூ 275)
                 (சாரதா பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்