வார்த்தை தவறிவிட்டாய் - தமிழ் மதுரா
_______________________________
வார்த்தை தவறிவிட்டாய்
(தமிழ் மதுரா)
_______________________________
மதுராவின் கைவண்ணத்தில் இப்புதினம், திருமணமானப் பின்பான தனிமனித நேர்மையைப் பேசுகிறது.
இதில் சத்தியம் என்னும் வார்த்தை பற்றிய விளக்கத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
காப்பாற்ற முடியாத பலவீனமான மனதுடையவர்கள் தரும் தவறான வாக்குகள் அடுத்த தலைமுறையினரை எப்படி சிதைக்கிறது என்பதே கதை..
(விலை : ரூ 150)
(அறிவு நிலையம் பதிப்பகம்)
Comments
Post a Comment