எனக்குள் இருப்பவள் - பிரபஞ்சன்
________________________________
எனக்குள் இருப்பவள்
(பிரபஞ்சன்)
_________________________________
இரண்டு குறுநாவல்களைக் கொண்ட நூல். ஒன்றுக்கொன்று மாறுபட்ட பரிணாமங்களைக் கொண்டவை.
மூன்று கதாப்பாத்திரங்களைக் கொண்டு நடைமுறை வாழ்வில் நடைபெறும் நிகழ்வை மிக நேர்த்தியாக அலசப்பட்ட குறுநாவல்.
ஹேமா, கிருஷ்ணமூர்த்தி தம்பதியர் வாழ்வில் நிகழும் சம்பவங்களே கதைக்களம்.
இரண்டு குழந்தைகள் பிறந்தபின் 40 வயதிற்கு மேல் கணவன் மனைவியிடையே நிகழும் மாற்றங்களை மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் பிரபஞ்சன் அவர்கள்.
(விலை : ரூ 70)
(கவிதா பதிப்பகம்)
Comments
Post a Comment