தமிழுக்கு அமுதென்று பேர் - பாரதிதாசன்

________________________________
தமிழுக்கு அமுதென்று பேர்
(பாரதிதாசன்)
________________________________
        இன்றுள்ள பல மொழிகளுக்கெல்லாம் தமிழே தாய்மொழி என்ற சிறப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமிதத்தையும் பூரிப்பையும் உண்டாக்கும்.
        பாவேந்தர் தமிழின் சிறப்புக்களை எல்லாம் நுகர்ந்து, நினைத்து, ஆழ்ந்து பாடுவதில் வல்லவர்.
       "தமிழுக்கு அமுதென்று பேர்! அந்தத் தமிழ்  இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் " என்று பாடிய பாரதிதாசன் அவர்கள் தமிழின் சிறப்புகளைப் பற்றி பாடிய பல பாடல்களின் தொகுப்பு இந்நூல்.
"உணவால் உயிர் நிலைக்கும் ;
        அந்த உயிரும்
அணிதமிழால் ஆகும் ;
        அதனால் - பணிமொழியே!
செந்தமிழைத் தீர்ப்பாரைத்
         தீர்த்தல் முதல் வேலை!
சிந்தட்டும் செங்குருதி ஆறு.
              (விலை : ரூ 4.50) (1978 ல்)
              (பூம்புகார் பிரசுரம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்