வில்லோடு வா நிலவே - கவிப்பேரரசு வைரமுத்து
_________________________________
வில்லோடு வா நிலவே - கவிப்பேரரசு வைரமுத்து
__________________________________
கவிஞரின் சொல் ஆளுமை.. உரைநடையும் கவிதையும் கலந்தது போல ஒரு உணர்வைத் தரும்.
இளவரசன் ஒருவனின் காதல் வாழ்க்கையை முன்னிலைப் படுத்தி அதனூடே சேர அரசின் தடங்களைத் தொட்டுச் செல்கின்ற ஓடையாக இருக்கிறது இந்நூல்.
சேரர்களுக்கும், கடம்பர்களுக்கும் இருந்த பகை.. யவன அரேபிய நாடுகளுடன் இருந்த வணிகம்.. சேரநாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் செழிப்பு.. ஆகியவற்றை அழகுடன் கூறியுள்ளார் கவிஞர்.
தமிழ் மன்னர்களின் பெருமை என்று முகப்புரை வழங்கி தொடங்கும் கதைக்களம் சில வியப்புகளையும், சில கேள்விகளையும் தருகிறது.
பல தேடல்களைக் கொடுக்கும் நூல் இது..
(விலை : ரூ 175)
(திருமகள் பதிப்பகம்)
Comments
Post a Comment