விளிம்பில் - லா.ச.ராமாமிருதம்

__________________________________
விளிம்பில்
(லா.ச.ராமாமிருதம்)
__________________________________
       "விளிம்பில் " என்ற பெயர் இந்நூலுக்கு கனக்கச்சிதம். வாழ்வின் இறுதியில் மரணத்தை எதிர்நோக்கிய நிலையை பிரதிபலிக்கும் பிம்பமே விளிம்பில்..
        வயது முதிர்ந்த வாழ்வியல் அனுபவங்களை இந்நூலில் பகிர்ந்துள்ளார் லா.ச.ரா அவர்கள்.
        முதுமைப் பருவத்தில் வரும் ஞாபக மறதியையே மிக அதிக இடங்களில் பகிர்வு செய்துள்ளார். 
மனைவியுடன் வாழ்ந்த போதும் தனிமையில் தனக்குத்தானே உரையாடும் அனுபவப் பகிர்வு அலாதியான அனுபவத்தை ஊட்டக்கூடியது
      தனது வாழ்வியலை தானே அசைபோட்டு.. அதை வாசகனுக்கும் கடத்த முயன்றிருக்கிறார்..
                (விலை : ரூ 40)
                (வானதி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்