காகித மலர்கள் - ஆதவன்
_____________________________
காகித மலர்கள்
(ஆதவன்)
_____________________________
மனிதர்களின் மனப்போக்குகளை ..வேசங்களை.. அவ்வளவு நெருக்கமாக எழுத்தில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.
70 களில் டெல்லியில் வாழ்ந்த சில தமிழ்க்குடும்பங்கள் எப்படி இருந்தன என்ற பிம்பத்தை இப்புதினம் வெளிப்படுத்துகிறது.
நாகரிக வாழ்வு என்ற பெயரில் தனது சுயத்தை இழந்து விதவிதமான வேசங்கள் அணிவதன் மூலம் தன்னை திருப்திபடுத்த முயலும் கதாப்பாத்திரங்களை ..
"காகித மலர்கள் " முன் வைக்கிறது.
கதாப்பாத்திரங்கள் போலியான வேடங்களை அணிவதால் அவர்கள் வாசமில்லா காகித மலர்கள். உண்மைக்கு வெகு அருகில் நம்மை அழைத்துச் செல்லும் புத்தகம் இது.
(விலை : ரூ 310)
(உயிர்மை பதிப்பகம்)
Comments
Post a Comment