பொய்க்கால் குதிரை - டி.செல்வராஜ்
______________________________
பொய்க்கால் குதிரை
(டி.செல்வராஜ்)
_______________________________
கருப்புதுரை என்ற மெய்ஞ்ஞான சுவாமியின் வாழ்க்கை வரலாற்றை படர்க்கை நிலையில் பகரும்வண்ணம் புதினத்தை வடிவமைத்துள்ளார் ஆசிரியர்.
சிருங்காபுரி ஜமீன் வாரிசு கருப்புதுரை, முனீஸ்வரன் அவதாரம் தரித்து மெய்ஞ்ஞானச் சித்தராக மாறி பெறும் அனுபவங்களே இக்கதை.
இப்புதினத்தின் தொடக்கம் நகைச்சுவை உணர்வுடன் பயணிக்க வைக்கும் . கதை... புனைவாகத் தோன்றினாலும் பாடுபொருள் கவனம் பெறும்.
அங்கதச் சுவையில் மூடநம்பிக்கைகளைச் சாடும் இந்த
"பொய்க்கால் குதிரை " ஏழுகால் பாய்ச்சலாக விறுவிறுப்பாக ஓடும்வண்ணம் அமைந்துள்ளது.
(விலை : ரூ 85)
(நியூ செஞ்சுரி புக் ஹவ்ஸ்)
Comments
Post a Comment