வென்வேல் சென்னி - சி.வெற்றிவேல்

__________________________________
வென்வேல் சென்னி
(சி.வெற்றிவேல்)
__________________________________
        இதுவரை எழுதப்படாத .. மௌரியப் பேரரசன் அசோகனுக்கும், தமிழகத்தின் மூவேந்தர்களுக்கும் கி.மு 261 ல் நடைபெற்ற போரே "வென்வேல் சென்னி" என்னும் இப்புதினம்.
         கலிங்கப்போர் நடைபெற்ற பிறகு சுமார் ஒன்றரை காலம் கழித்து அசோகர் மதக்கொள்கையை அறிவித்தார்.
      பௌத்த மதமாற்றம் நடைபெறும் வரை இடைப்பட்ட காலத்தில் நடைபெற்றப் போரே "வென்வேல் சென்னி "..
        அசோகன் புகழினால் வரலாற்றின் சுவடுகளிலிருந்து மறைந்த போன தமிழர்களின் வீர வரலாறே இப்புதினம்... 
      (விலை : ரூ 850 மூன்று தொகுதி)
                 (வானதி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்