துளசி தளம்(எண்டமூரி வீரேந்திரநாத்)தமிழில் : கௌரி கிருபானந்தன்
__________________________________
துளசி தளம்
(எண்டமூரி வீரேந்திரநாத்)
தமிழில் : கௌரி கிருபானந்தன்)
___________________________________
இப்புதினத்தை படிக்க கையில் எடுத்தால் கீழே வைப்பது சிரமம்.
ஒருபக்கம் பில்லி, சூன்யம்..ஒருபக்கம் அலோபதி மருத்துவம்..
துளசியின் உடல்நலக்குறைவுக்கு யார் காரணம். அவரவர் மனநிலை மற்றும் அறிவுநிலைக்கேற்ப எதையும் ஏற்றுக் கொள்ள வைக்கும் எழுத்து நடை..மற்றும் லாஜிக்..
பில்லி சூன்யத்தைப் பொய்யென சொல்லும் தந்தை.நம்பும் தாய். ஒரு கட்டத்தில் இருவரின் மனநிலையும் மாறுபாடு அடைவது யதார்த்தம்.
காஷ்மோரோ.. காத்ரா..விஷாச்சி.. எண்டமூரியின் சுவாரஸ்யங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இரண்டு பாகங்கள்.
(விலை : ரூ 160,200)
(அல்லயன்ஸ் கம்பெனி)
Comments
Post a Comment