திருக்குறள் கதைகள் - சாவி
_______________________________
திருக்குறள் கதைகள்
(சாவி)
_______________________________
உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு 500 பேர்களுக்கு மேல் உரை கண்டுள்ளனர்.
திருக்குறளின் கூறப்பட்டுள்ள கருத்துகள் எல்லா நாட்டினருக்கும், எக்காலத்திற்கும் பொருந்துவதாக உள்ளன.
திருக்குறளில் உள்ள 7 சீர்களைப் போல, இப்புத்தகத்தில் 7 கதைகள் அடங்கியுள்ளன.
குறள் கருத்துளை மாணவச் செல்வங்களின் மனதில் பதியச் செய்யும் நோக்குடன் இந்நூலை எளிய நடையில், தெளிவாக, அழகு தமிழில் எழுதியுள்ளார் ஆசிரியர் சாவி அவர்கள்.
"வள்ளுவன் புகழை வையகம் எங்கும் வாரி இறையடா தமிழா "
- ஆல்பர்ட் சுவைட்சர்
(விலை : ரூ 80)
(மங்கை வெளியீடு)
Comments
Post a Comment