குழந்தைகள் ஆண்கள் பெண்கள் - சுந்தர ராமசாமி

______________________________
குழந்தைகள் ஆண்கள் பெண்கள்
(சுந்தர ராமசாமி)
________________________________
      முழுவதும் குடும்பம் சார்ந்த சூழலைக் களமாகக் கொண்டது.
       கேரளாவின் கோட்டயத்தில் 1937,38,39 ஆம் ஆண்டுகளில் 5 குடும்பங்களைச் சார்ந்த மனிதர்களிடையே உறவுநிலைகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.
      அரசியல், சமூகம் சார்ந்த புறவுலகின் நிகழ்வுகள் .. குடும்ப உறவுகளுக்குள் ஏற்படுத்தும் மறைமுகத் தாக்கங்களையும்.. வெளியுலகிற்குத் தெரியாமல் அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் 
ஏக்கங்கள், விம்மல்கள், குமறல்களையும் கலைநயத்துடன் உணர்த்தும் புத்தகம்.
        தனது புதினங்களிலேயே முக்கியமானதென்று சுந்தர ராமசாமி அவர்கள் குறிப்பிட்டுளௌளார்.
             (விலை : ரூ 650)
             (காலச்சுவடு பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்