நறுமணம் - இமையம்

_______________________________
நறுமணம்
(இமையம்)
________________________________
       ஒன்பது சிறுகதைகள் அடங்கிய புத்தகம்.
      திருமணமான தோழியர் இருவர் பேசிக்கொள்ளும் கதை "கதவும் வீடும் "ஒருவர் பஞ்சாயத்து தலைவி. மற்றொருவர் அரசுப் பள்ளி ஆசிரியை.
     இவர்கள் வாழ்வில்..பணம், சொத்து எல்லாம் இருந்தும் எப்படி ஆதிக்கத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை இக்கதை காட்டும்.
      இதில் உள்ள எல்லா கதைகளும் வெவ்வேறு கதைக் கருவில் இருந்தாலும் அடிநாதமாக இருப்பது பெண்களின் வாழ்வு.இதுவே கதைகளின் மையமாக இருப்பதைக் காணலாம்.
       படித்து முடித்தபின் கதை மாந்தர்களிடமிருந்து வெளிவர முடியாமல் மனம் சஞ்சலமடைகிறது.
                (விலை : ரூ 220)
                (க்ரியா வெளியீடு)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்