சிலேட்டுக்குச்சி - சக.முத்துக்கண்ணன்

_______________________________
சிலேட்டுக்குச்சி
(சக.முத்துக்கண்ணன்)
_______________________________
       17 அத்தியாயங்களும், 112 பக்கங்களும் கொண்ட கட்டுரைத் தொகுப்பு.
      இந்நூலின் ஆசிரியர், தான் வகுப்பெடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியராகவும், அதே நேரத்தில் தன் இளம் வயதில் மாணவனகாக இருந்தும் எழுதிய அனுபவங்களின் தொகுப்பு.
       சமுதாயத்தில் ஒரு நல்ல குடிமகனாகத் திகழ பள்ளிப் பருவத்தில் அவனுள் விதைக்கப்படும் நற்சிந்தனைகளை அடித்தளம். இதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களுமே காரணம்.
       தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே கல்வி .. அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும் சீரிய சிந்தனையோடும், நேர்த்தியான செயல்பாட்டோடும் அனைத்துத் தடைகளையும் கடந்து வாழ்க்கையைக் கொண்டாடக் கற்றுத் தருவதே சிறந்த வாழ்க்கைக் கல்வியென பேசுகிறது இந்நூல்.
       எல்லா ஆசிரியர்களும் வாசிக்க வேண்டிய அரிய நூல் இது.
             (விலை : ரூ 110)
             (பாரதி புத்தகாலயம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்