ஒரு முறைதான் பூக்கும் - ஸ்டெல்லா புரூஸ்

_______________________________
ஒரு முறைதான் பூக்கும்
(ஸ்டெல்லா புரூஸ்)
________________________________
         சிறுவயதில் தாயை இழந்த கதாநாயகன் மனதில் ஓர் எண்ணம்.
தான் காப்பாற்றும் விதத்தில் ஒரு பெண் இல்லாமல் ..தன்னைக் காப்பாற்றும் பெண்ணே மனைவியாக வரவேண்டும் என்பதே அது..
       அவன் கனவு கண்ட கற்பனைப் பெண்ணே (சூர்யா) அவனுக்கு மேலதிகாரியாக வருகிறாள். சூர்யாவை தன்வயப்படுத்த பல முயற்சிகள் செய்கிறான்.
        அந்த அலுவலகத்திலேயே வாய் பேச முடியாத ஒரு பெண் ஆனந்தி பணிபுரிகிறாள். அவள் வைத்தியநாதனை (கதாநாயகன்)  விரும்புகிறாள்.
       இந்த முக்கோணக் காதலில் யாருடைய காதல் வெற்றியடைகிறது என்பதை விவரிக்கும் விதம் தான் இப்புதினத்தின் வெற்றிக்கு அடிப்படை..
ஆசிரியரின் முதல் நூல்.
                  (விலை : ரூ 50)
                  (விகடன் பிரசுரம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்