தி.ஜானகிராமன் - குறு நாவல்கள்

__________________________________
தி.ஜானகிராமன்
குறு நாவல்கள்
____________________________________
        தமிழ் எழுத்துலகில் தனக்கென்று ஓர் இடத்தை தக்கவைத்துக் கொண்ட எழுத்தாளர்.
      சிவஞானம், நாலாவது சார், அடி கமலம், அவலும் உமியும், தோடு என்று 6 குறுநாவல்களைக் கொண்டது இந்நூல்.
      மனிதனின் நுட்பமான மனநிலையை விவரித்தல், நேரத்திற்கேற்ப மாறுபடும் குணம், உறவுச்சிக்கல்கள்.. தி.ஜாவின் தஞ்சை மண்ணின் மணம் பரப்பும் எழுத்தின் சிறப்பு.
      நிகழ்வுகளை கட்டமைத்து சொல்லும் நேர்த்தி, சரளமான நடை, உரையாடல்களை நகர்த்தும் லாவகம் தி.ஜாவின் தனி முத்திரை...
                (விலை : ரூ150) 
                (ஐந்திணைப் பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்